×

சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகலுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகலுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். வெற்றி, வளர்ச்சி மற்றும் வளம் நிறைந்த ஆண்டாக அமைய வாழ்த்துகள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The post சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகலுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : CM ,Stalin ,Chattiesgarh ,State ,Chief Minister ,Pupesh Bhagal ,Chennai ,Chhattiesgarh ,CM Stalin ,
× RELATED விராலிமலையில் 10 செ.மீ. மழை பதிவு